பெயரை பச்சை குத்திய ரசிகருக்கு நல்ல மனைவி அமைய வாழ்த்திய சன்னி லியோன்

பெயரை பச்சை குத்திய ரசிகருக்கு நல்ல மனைவி அமைய வாழ்த்திய சன்னி லியோன்

பெயரை பச்சை குத்திய ரசிகருக்கு நல்ல மனைவி அமைய வாழ்த்திய சன்னி லியோன்

3/21/2022 5:03:31 PM

கனடா நாட்டை சேர்ந்த நீலப்பட நடிகையான சன்னி லியோன், இப்போது பாலிவுட்டின் முன்னணி நடிகை, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் சன்னிலியோனை படப்பிடிப்பின் இடையே ரசிகர் ஒருவர் சந்தித்து அவரது பெயரை கையில் பச்சை குத்தி இருந்ததை காண்பித்தார்.

இதனை பார்த்து ஆச்சரியமடைந்த சன்னிலியோன், தனது நண்பரை அழைத்து அதனை வீடியோ எடுக்கச் சொல்லி மகிழ்ந்தார். பின்னர் அந்த ரசிகரிடம் ‘நீங்கள் என்னை எப்போதும் விரும்புவீர்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன், தவிர உங்களுக்கு வேறு வழி இல்லை, நீங்கள் உங்கள் வருங்கால மனைவியை விரைவில் கண்டுபிடிக்க வாழ்த்துக்கள்’ என்று கூறியுள்ளார்


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.