புதுச்சேரி-காவலர் பணிஎழுத்து தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி நள்ளிரவு கடந்தும் நீடித்தது.புதுச்சேரி காவல் துறையில் காலியாக உள்ள 390 காவலர், 29 டெக் ஹாண்ட்லர் பணியிடங்களை நிரப்புவதற்கான உடல் தகுதி தேர்வில் 2,894 பேர் தேர்ச்சி பெற்றனர்.இவர்களில் டெக் ஹாண்ட்லர், விளையாட்டு பிரிவு தவிர்த்து, மற்றவர்களுக்கு எழுத்து தேர்வு கடந்த 19ம் தேதிநடந்தது.தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட 2,644 பேரில் காலையில் 2,626 பேரும், மாலையில் 2,627 பேர் எழுதினர்.தேர்வு விடைக்குறிப்புகள் அன்றைய தினமே வெளியிடப்பட்டது.எழுத்து தேர்விற்கான கோடிங் விடைத்தாள்கள் திருத்தும் பணிநேற்றுதுவங்கியது. இரவு 1.00 மணிக்கு பிறகும் திருத்தும் பணி தொடர்ந்தது. அதை தொடர்ந்து தேர்வு முடிவை வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டது.
புதுச்சேரி-காவலர் பணிஎழுத்து தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி நள்ளிரவு கடந்தும் நீடித்தது.புதுச்சேரி காவல் துறையில் காலியாக உள்ள 390 காவலர், 29 டெக் ஹாண்ட்லர் பணியிடங்களை
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.