“மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை”
சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
“நீதிமன்ற வழக்கு விசாரணை முடிவுற்றதும் மீண்டும் வேலை”
மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களை, நீங்கள்(அதிமுக) ஆட்சிக்கு வந்து வீட்டுக்கு அனுப்பி விட்டீர்கள் – முதலமைச்சர்
நீதிமன்ற வழக்கிற்கு பிறகு அத்தனை பேருக்கும் வேலை வாய்ப்பு வழங்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வாய்ப்பு வழங்கப்படும் – சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு