அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் ரூ.92,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் நடைமுறைக்கு வரவில்லை: வெள்ளை அறிக்கை தாக்கல்

சென்னை: அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் ரூ.92,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் நடைமுறைக்கு வரவில்லை. 420 பக்கங்கள் கொண்ட வெள்ளை அறிக்கை சட்டப்பேரவையில் அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.