அந்தமான் நிகோபார் தீவில் நிலப்பரப்பில் இருந்து பிரமோஸ் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. நிலத்தில் இருந்து ஏவப்பட்ட பிரமோஸ் ஏவுகணை நிலத்திலுள்ள குறிப்பிட்ட இலக்கை துல்லியமாகத் தாக்கியது.
பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்ததற்கு விமானப்படை தளபதி வி.ஆர்.சவுதரி பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், விமானப்படை தளபதி வி.ஆர்.சவுதரி அந்தமான் நிகோபார் தீவுப் பகுதியில் செயல்பாட்டுத் தயார்நிலையை மதிப்பாய்வு செய்ய உள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்..
அசத்தும் நவீன் பட்நாயக் அரசு… நாட்டிலேயே ஒடிசாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் மிகவும் குறைவு