அடுத்த ஓராண்டில் 20 ஆரம்ப சுகாதார நிலையங்கள்! அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்.!

தமிழகத்தில் அடுத்த ஓராண்டில் 20 ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஏற்படுத்தப்படும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், அதிமுக ஆட்சியில் கடைசி நான்கு ஆண்டுகளில் ஒரு ஆரம்ப சுகாதார மையங்கள் கூட ஏற்படுத்தப்படவில்லை என்றார்.

வரும் நிதி ஆண்டில் தமிழகம் முழுவதும் 20 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உருவாக்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.