பீஜிங்:சீனாவில் சமீபத்தில் மலையில் விழுந்து நொறுங்கிய பயணியர் விமானத்தின் கறுப்பு பெட்டி கண்டெடுக்கப்பட்டது.
‘சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்’ நிறுவனத்துக்கு சொந்தமான, ‘போயிங் – 737’ உள்நாட்டு பயணியர் விமானம், குவாங்ஸி மாகாணத்தில் உள்ள மலைப்பகுதியில் சமீபத்தில் செங்குத்தாக விழுந்து நொறுங்கியது.
இதில் விமானம் சுக்குநுாறாக நொறுங்கி தீ பிடித்து எரிந்தது. ‘மிக கொடூரமான இந்த விபத்தில், விமானத்தில் இருந்த 132 பேரும் பலியாகினர்’ என, அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்நிலையில், விமானத்தில் தகவல்களை பதிவு செய்யும் இரண்டு கறுப்பு பெட்டிகளில், விமானி அறையில் இருந்த ஒரு கறுப்பு பெட்டி, மிக சேதமடைந்த நிலையில் நேற்று கண்டெடுக்கப்பட்டது.இதன் உதவியுடன் விபத்துக்கான காரணத்தை கண்டறியும் பணியை அதிகாரிகள் துவக்கி உள்ளனர்.
பீஜிங்:சீனாவில் சமீபத்தில் மலையில் விழுந்து நொறுங்கிய பயணியர் விமானத்தின் கறுப்பு பெட்டி கண்டெடுக்கப்பட்டது.’சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்’ நிறுவனத்துக்கு சொந்தமான, ‘போயிங் – 737’
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.