லண்டன்: விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச், தனது தோழியை சிறையில் திருமணம் செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜூலியன் அசாஞ்ச் 51, இவர் அமெரிக்க பாதுகாப்புத்துறை, சி.ஐ,ஏ குறித்த ரகசிய தகவல்களை விக்கிலீக்ஸ் என்ற இணையதள பத்திரிக்கை மூலம் அம்பலப்படுத்தியது உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இவர் மீது அமெரிக்கா, பல்வேறு பாலியல் வழக்குகளை பதிவு செய்தது. லண்டனில் உள்ள ஈகுவடார் தூதரகத்தில் 7 ஆண்டுகள் தங்கி இருந்தார். 2019 ஆம் ஆண்டு பிரிட்டன் போலீசாரால் கைது செய்யப்பட்டு, லண்டன் பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தனது நீண்ட நாள் தோழியும் வழக்கறிஞருமான ஸ்டெல்லா மோரிசை சிறையில் திருமணம் செய்து கொண்டார். முன்னதாக 1989ம் ஆண்டு தெரசா என்பவரை திருமணம் செய்து 1999ம் ஆண்டு விவாகரத்து செய்தார். இந்த நிலையில் ஸ்டெல்லா மோரிசை 2 வது திருமணம் செய்துகொண்டார்.
லண்டன்: விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச், தனது தோழியை சிறையில் திருமணம் செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜூலியன் அசாஞ்ச் 51, இவர் அமெரிக்க
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.