கல்விக்கட்டணம் செலுத்தாத மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என உறுதியளிக்க உத்தரவு
நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதை உறுதி செய்ய தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
கல்விக்கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பறைக்கு வெளியில் நிற்க வைக்கக்கூடாது
கட்டணம் செலுத்தாத மாணவர்களின் பெற்றோர்களை தரக்குறைவாக பேசக்கூடாது என ஏற்கனவே உத்தரவு
உத்தரவை தனியார் பள்ளிகள் முறையாக பின்பற்றுகிறார்களா? என்பது குறித்து உறுதிமொழி சான்று தர உத்தரவு
கட்டணம் செலுத்தாத யாரையும் வெளியில் நிற்கவைக்கவில்லை என சான்றிதழ் தர மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் ஆணை
சான்றிதழ் தந்தும் அந்த பள்ளிகள் மீது ஏதும் புகார் வந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை