கல்விக்கட்டணம் செலுத்தாத மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என தனியார் பள்ளிகள் உறுதி தரவேண்டும்: பள்ளிக்கல்வித்துறை

சென்னை: கல்விக்கட்டணம் செலுத்தாத மாணவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கவில்லை என தனியார் பள்ளிகள் உறுதி தரவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கல்விக்கட்டணம் செலுத்தாத மாணவர்களை வெளியே நிற்க வைக்கவில்லை, மாணவர்களின் பெற்றோர்களை தரக்குறைவாக பேசவில்லை என உறுதி மொழி சான்று தர ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.