'அப்படி' பண்ணாலும் நான் நல்ல பொண்ணு தான்: கமல் மகள்

புதுமுகம் ராஜா ராமமூர்த்தி இயக்கத்தில்
அக்ஷரா ஹாசன்
, உஷா உதூப், அஞ்சனா ஜெயபிரகாஷ், ஜார்ஜ் மரியான் உள்ளிட்டோர் நடித்திருக்கும்
அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு
படம் அமேசான் பிரைமில் மார்ச் 25ம் தேதி வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில் வெளியான ட்ரெய்லர், ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. படம் குறித்து ராஜா ராமமூர்த்தி மற்றும் அக்ஷரா நம்மிடம் கூறியதாவது,

இது ஒரு ஃபீல் குட் படம். பான்டமிக் நேரத்தில் டென்ஷனில் இருக்கும் மக்களை அதை மறக்கடிக்கச் செய்துவிடும். அக்ஷரா செட்டில் நிறைய சேட்டை செய்து ஜாலியாக இருப்பார். என்னிடம் எந்த பிராங்கும் செய்யவில்லை.

இந்த விஷயம் எல்லாம் பண்ணா தான் ஒரு பையன் நல்ல பையனா, ஒரு பொண்ணு நல்ல பொண்ணா என கேள்வி கேட்கும் படம். ஒரு பொண் தன் ஃபீல்ங்க்ஸில் நேர்மையாக இருந்தாலும் அந்த பொண்ணு நல்ல பொண்ணு தான் என்கிறார் ராஜா.

அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு ஸ்க்ரிப்ட் வித்தியாசமாக இருந்தது. என் ரியல் லைஃப் கேரக்டரும், இந்த கதாபாத்திரமும் மாறுபட்டது. அந்த சவாலை ஏற்றுக் கொண்டேன் என்றார் அக்ஷரா.

ஆட்டத்தை மாத்தி ஆடும் தனுஷ்: ஆடிப் போன லதா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.