உக்ரைனுக்கு கூடுதலாக 6,000 ஸ்டார்ஸ்ட்ரீக் வான் எதிர்ப்பு ஏவுகணைகளை வழங்குகிறது பிரிட்டன்

பிரிட்டன்: உக்ரைனுக்கு கூடுதலாக 6,000 ஸ்டார்ஸ்ட்ரீக் வான் எதிர்ப்பு ஏவுகணைகளை பிரிட்டன் வழங்குகிறது. உக்ரைனுக்கு ஏற்கனவே 4,000 டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை வழங்கிய நிலையில் பிரிட்டன் அறிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.