தேர்வு மன அழுத்தத்தை போக்க வரும் 1-ந் தேதி மாணவர்களுடன் உரையாடுகிறார் பிரதமர் மோடி..

தேர்வு மன அழுத்தத்தை போக்க வரும் 1-ந் தேதி மாணவர்களுடன் பிரதமர் மோடி உரையாடுகிறார்.

தேர்வு தொடர்பான மன அழுத்தத்தை போக்குவது குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் பிரதமர் மோடி உரையாடும் Pariksha Pe Charcha என்ற நிகழ்ச்சி, கடந்த 2018-ம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் நடந்து வருகிறது. இதன் 5-வது ஆண்டு நிகழ்ச்சி அடுத்த மாதம் 1-ந் தேதி, டெல்லி Talkatora மைதானத்தில் நடக்கிறது.

தேர்வு எழுதும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் மன அழுத்தத்தை போக்க அவர்களுடன் பிரதமர் மோடி தனது கருத்துகளை பகிர்ந்து கொள்வார் என்று மத்திய கல்வி அமைச்சகம் கூறியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.