மும்பை பங்குச்சந்தை வாரத்தின் கடைசி நாளான இன்று உயர்வுடன் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை வர்த்தகத்தில் அமெரிக்க சந்தைகள் உயர்வுடன் துவங்கிய போதும், அமெரிக்க பெடரல் வங்கியின் நிலையற்ற முடிவுகள், சீனா பொருளாதார கொள்கையில் ஏற்பட்டு உள்ள மாற்றங்கள், உக்ரைன் போர் காரணமாக கமாடிட்டி சந்தையில் ஏற்பட்ட விலை உயர்வு ஆகியவை ஆசிய சந்தை வர்த்தகத்தை மந்தமான நிலைக்கு தள்ளியுள்ளது.
இதன் வாயிலாக மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு காலை வர்த்தகத்தில் சரிவுடன் துவங்கியுள்ளது. நுகர்வோர் நிறுவன பங்குகள் அதிகப்படியான சரிவை எட்டியுள்ளது.
sensex nifty live today 2022 March 25: Infosys WFH, Reliance gaining, wipro shares hero motocorp lic ipo russia ukraine war bitcoin and gold price
sensex nifty live today 2022 March 25: Infosys WFH, Reliance gaining, wipro shares hero motocorp lic ipo russia ukraine war bitcoin and gold price 100 புள்ளிகள் சரிவுடன் துவங்கிய சென்செக்ஸ்..!