நெதர்லாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஒரு 20 ஓவர் போட்டி ,மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது .
இரு அணிகளுக்கும் இடையிலான டி20 போட்டி இன்று நடைபெற இருந்தது .இந்நிலையில் இந்த ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது .
நியூசிலாந்து – நெதர்லாந்து அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி வருகிற மார்ச் 29ம் தேதி நடைபெற உள்ளது