இலங்கையில் அன்னிய செலாவணி நெருக்கடியால், செய்தித்தாள் அச்சிடுவதற்கான காகிதங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு ஆகும் செலவுகள் அதிகரித்துள்ளன. இதனால், அங்குள்ள அச்சு ஊடகங்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளன.
இந்நிலையில், விலைவாசி உயர்வு மற்றும் செய்தித்தாள் காகிதங்களின் தட்டுப்பாடு ஆகிய காரணங்களால், இலங்கையில் இருந்து வெளியாகும், ‘தி ஐலேண்ட்’ ஆங்கில நாளிதழ், சனிக்கிழமை பதிப்பு வெளியீட்டை மட்டும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இதேபோல், சிங்கள நாளிதழான திவைனாவும் தன் வெளியீட்டை நிறுத்தி உள்ளது.இலங்கையில் உள்நாட்டுப் போரின்போது கூட, தி ஐலேண்ட் நிறுவனம், தன் பதிப்புகளை நிறுத்தாமல் தொடர்ந்து வெளியிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் அன்னிய செலாவணி நெருக்கடியால், செய்தித்தாள் அச்சிடுவதற்கான காகிதங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு ஆகும் செலவுகள் அதிகரித்துள்ளன. இதனால், அங்குள்ள அச்சு
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.