அரியாங்குப்பம், : நோணாங்குப்பம் படகு குழாம் அருகே 4 அடி நீளமுள்ள ராட்சத ஆமை ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.நோணாங்குப்பம் படகு குழாம் அருகே சுண்ணாம்பாற்று கரையோர பகுதியில் நேற்று மாலை 4 அடி நீளமுள்ள ராட்சத ஆமை ஒன்று இறந்து கரை ஒதுங்கியது.
இந்த ஆமை பாரடைஸ் கடற்கரையில் இருந்து இறந்த நிலையில் சுண்ணாம்பாற்று கரையோர பகுதியில் வந்தாகவும், ஆமை எப்படி இறந்தது என்பது தெரியவில்லை என, படகு ஓட்டுனர்கள் தெரிவித்தனர்.ஆற்றின் கரையோரம் இறந்து கிடந்த ஆமையை நோணாங்குப்பம் படகு குழாமிற்கு வந்த சுற்றுலா பயணிகள் மொபைல் மற்றும் கேமரா மூலம் போட்டோ எடுத்து சென்றனர்.
அரியாங்குப்பம், : நோணாங்குப்பம் படகு குழாம் அருகே 4 அடி நீளமுள்ள ராட்சத ஆமை ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.நோணாங்குப்பம் படகு குழாம் அருகே சுண்ணாம்பாற்று கரையோர பகுதியில் நேற்று
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.