உக்ரைனின் முக்கிய நகரமான Trostyanets-ஐ மீண்டும் அந்நாட்டு படையினர் ரஷ்யாவிடம் இருந்து மீட்டுள்ளனர்.
உக்ரைனுக்குள் புகுந்த ரஷ்ய படையினர் 1 மாதத்திற்கும் மேலாக சண்டையிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் உக்ரைனில் உள்ள முக்கிய நகரமான Trostyanets-ஐ கடந்த 1ஆம் திகதி ரஷ்ய வீரர்கள் கைப்பற்றினர்.
ஆனாலும் அந்த நகரை மீட்கும் முயற்சியில் உக்ரைன் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வந்தது.
இந்நிலையில் northern Sumy Oblastல் அமைந்திருக்கும் Trostyanets நகரை மீண்டும் உக்ரைன் கொடிக்குள் அந்நாட்டு வீரர்கள் கொண்டு வந்துள்ளனர்.
நேற்று நகரை கைப்பற்றிய ரஷ்ய வீரர்களை உக்ரைன் வீரர்களை நகரிலி இருந்து விரட்டி அடித்துள்ளனர் என தெரியவந்துள்ளது.