துபாய் பயணத்தை முடித்துக்கொண்டு அபுதாபி புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

துபாய்: துபாய் பயணத்தை முடித்துக்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அபுதாபி புறப்பட்டார். அபுதாபியில் நாளை காலை நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் பங்கேற்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.