6 விருதுகள் வென்று ஆஸ்கர் விழாவில் ஆதிக்கம் செலுத்திய DUNE திரைப்படம்

டெல்லி: 6 விருதுகள் வென்று DUNE திரைப்படம் ஆஸ்கர் விழாவில் ஆதிக்கம் செலுத்தியது. சிறந்த ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, சிறந்த தயாரிப்பு மற்றும் வடிவமைப்பு என 6 பிரிவுகளில் DUNE திரைப்படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.