சென்னை: நடிகர் சூரி சென்னை ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு ஆஜராகியுள்ளார். நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா மீது தான் அளித்த புகார் குறித்த விசாரணைக்காக ஆஜரானார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias