சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் காரணத்தாலும், 2 வாரமாக நடைபெற்று வரும் ரஷ்யா – உக்ரைன் மத்தியிலான பேச்சுவார்த்தையில் முக்கியமான தீர்வு காணப்படும் என்று எதிர்பார்ப்பு நிலவும் காரணத்தால் பங்குச்சந்தையில் முதலீட்டு அளவுகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் எதிரொலியாக இன்று ஆசிய சந்தை உயர்வுடன் துவங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தையும் உயர்வுடன் துவங்கியுள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் நிதியியல் மற்றும் ஆட்டோமொபைல் பங்குகள் மீதான முதலீடுகள் அதிகரித்துள்ளது. இதன் மூலம் மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகள் உயர்வுடன் காணப்படுகிறது.
Mar 29, 2022 12:54 PM
இந்தியாவில் நிலையான வரி விதிப்பு முறை தேவை – அசோசாம் தலைவர்
Mar 29, 2022 12:54 PM
சர்க்கரை தயாரிப்பு நிறுவன பங்குகள் கடந்த வருடத்தில் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது
Mar 29, 2022 12:54 PM
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் சர்க்கரை அளவு அதிகரிப்பு
Mar 29, 2022 12:54 PM
வெராண்டா ஐபிஓ முதல் நாளில் 38 சதவீத பங்குகளுக்கு முதலீட்டை பெற்றுள்ளது
Mar 29, 2022 12:54 PM
என்எஸ்ஈ-ஐ போலவே பிஎஸ்ஈ அமைப்பும் புதிய சிஇஓ-வை தேடும் பணியில் உள்ளது
Mar 29, 2022 12:54 PM
52 வார உயர்வை தொட்ட அதானி டிரான்ஸ்மிஷன்
Mar 29, 2022 12:53 PM
அதானி டிரான்ஸ்மிஷன் பங்குகள் 1.06 சதவீதம் உயர்ந்து 2,464.95 ரூபாய் அளவில் உள்ளது
Mar 29, 2022 12:15 PM
சென்செக்ஸ் குறியீடு 133.45 புள்ளிகள் உயர்ந்து 57,726.94 புள்ளிகளை எட்டியுள்ளது
Mar 29, 2022 12:15 PM
நிஃப்டி குறியீடு 65.80 புள்ளிகள் உயர்ந்து 17,287.80 புள்ளிகளை எட்டியுள்ளது
Mar 29, 2022 12:14 PM
கச்சா எண்ணெய் விலை சரிவு இந்தியாவிற்கு லாபம்
Mar 29, 2022 12:13 PM
73 லட்சம் மதர்சன் சுமி வைரிங் பங்குகள் வர்த்தகமானது
Mar 29, 2022 12:13 PM
விலைவாசி உயர்வின் காரணமாக ஐடிசி பங்குகள் 1.26 சதவீதம் சரிவு
Mar 29, 2022 12:13 PM
என்டிபிசி, பவர் கிரிட், இன்போசிஸ், எஸ்பிஐ, டாடா ஸ்டீல், இண்டஸ்இந்த் பங்குகள் சரிவு
Mar 29, 2022 12:13 PM
ஹெச்டிஎப்சி, ஹெச்டிஎப்சி வங்கி பங்குகள் உயர்வு
Mar 29, 2022 12:12 PM
விப்ரோ, ஹெச்சிஎல் பங்குகள் விளிம்பில் தள்ளாட்டம்
Mar 29, 2022 12:12 PM
இன்டஸ் டவர்ஸ் நிறுவனத்தின் 12.7 கோடி பங்குகளை பார்தி ஏர்டெல் கைப்பற்றியது
Mar 29, 2022 12:12 PM
வோடபோன் தனது கட்டுப்பாட்டில் இருக்கும் இன்டஸ் டவர்ஸ் பங்குகள் விற்பனை
Mar 29, 2022 12:12 PM
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 75.98 ஆக உயர்வு
Mar 29, 2022 12:12 PM
மேக்ஸ் பைனான்சியல் நிறுவனத்தின் பங்குகள் 3.5 சதவீதம் உயர்வு
Mar 29, 2022 12:12 PM
மேக்ஸ் பைனான்சியல் நிறுவனத்தின் ரேட்டிங்-ஐ ‘Buy’ ஆக உயர்த்தியது
Mar 29, 2022 12:11 PM
வெராண்டா லேர்னிங் சொல்யூஷன்ஸ் 200 கோடி ரூபாய் ஐபிஓ அறிவித்துள்ளது
Mar 29, 2022 12:11 PM
ரூச்சி சோயா FPO-வில் சில முதலீட்டாளர்கள் பணத்தை வெளியேற்றிய காரணத்தால் 3.6 மடங்கு முதலீடுகள், 2.58 மடங்காகக் குறைந்தது
Mar 29, 2022 12:11 PM
எஸ்பிஐ, டாடா மோட்டார்ஸ், சன் பார்மா ஆகியவற்றின் மூலம் அதிக முதலீடுகள் குவிகிறது
Mar 29, 2022 12:10 PM
52 வார உயர்வில் இருந்து சரிந்த பிவிஆர், ஐநாக்ஸ்
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
Allow Notifications
You have already subscribed
English summary
sensex nifty live updates today 2022 March 29: russia ukraine war peace talks brent crude oil uma exports ipo bitcoin price gold rate
sensex nifty live updates today 2022 March 29: russia ukraine war peace talks brent crude oil uma exports ipo bitcoin price gold rate 200 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. 2வது நாளாக கலக்கும் ஏர்டெல்..!