மதுரை: தூத்துக்குடியில் செவிலியர்கள் சிகிச்சையால் குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் ரூ. 50 லட்சம் நஷ்ட ஈடு கோரிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி ஆட்சியர், சுகாதாரத்துறை முதன்மை செயலரை பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias