தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான
நடிகை டாப்ஸி
, தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். முதல் படத்திலேயே ரசிர்கள் மத்தியில் பெரும் பிரபலமானார் நடிகை டாப்ஸி.
தொடர்ந்து தமிழ் தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வந்த டாப்ஸி பாலிவுட்டிலும் டாப் நடிகையாக வலம் வருகிறார். அவரது நடிப்பிர் தமிழ் தெலுங்கு மற்றும் இந்தியில் அடுத்தடுத்து 5 படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளன.
Dhanush: நீயா நானா பார்த்துரலாம்… ஐஸ்வர்யாவுடன் மல்லுக்கட்ட தயாரான தனுஷ்… லேட்டஸ்ட் தகவல்!
இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள நடிகை டாப்ஸி, பல்வேறு சுவாரசிய விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதன்படி தனக்கு வாழ்நாள் முழுக்க சினிமாவில் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை என கூறியுள்ள டாப்ஸி, தேவையான பணம் சம்பாதித்துடன் ஓய்வெடுக்கலாம் என தோன்றியதும் சினிமாவை விட்டு விலகிவிடுவேன் என தெரிவித்துள்ளார்.
Beast: அடக்கடவுளே… இப்படி இடியை இறக்கிட்டீங்களே… பீஸ்ட் படம் குறித்து லீக்கான முக்கிய தகவல்!
மேலும் தனக்கு ஆடம்பர வாழ்க்கை கொஞ்சமும் பிடிக்காது என்று கூறியுள்ள டாப்ஸி, ஒரு பொருள் வாங்க வேண்டும் பல முறை யோசிப்பேன் என கூறியுள்ளார். அடிக்கடி செல்போன்களை புதிது புதிதாக வாங்குவதும் கார்களை மாற்றுவதும் தனக்கு பழக்கம் இல்லை என்றும் தான் முதலில் வாங்கிய கார் தற்போதும் தன்னிடம் உள்ளதாக கூறியுள்ளார் டாப்ஸி.
வடிவேலு உடன் ஏற்பட்ட மோதல்; மனம் திறந்த பூச்சி முருகன்!
அடுத்த செய்திDhanush: நீயா நானா பார்த்துரலாம்… ஐஸ்வர்யாவுடன் மல்லுக்கட்ட தயாரான தனுஷ்… லேட்டஸ்ட் தகவல்!