இயக்குநர் பாலாவும், முத்துமலரும் திருமணம் நடந்து 18 ஆண்டுகள் கழித்து முறைப்படி விவாகரத்து பெற்றுவிட்டனர். முன்னதாக 4 ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்து வந்தார்கள். இனியும் சேர்ந்து வாழ முடியாது என்று நீதிமன்றத்திற்கு சென்று விவாகரத்து பெற்றனர்.
விவாகரத்திற்கு பிறகு முத்துமலரை நினைத்து புலம்பிய
பாலா
தற்போது தெளிவாகிவிட்டாராம். சூர்யாவை வைத்து படம் எடுக்க கன்னியாகுமரிக்கு கிளம்பிவிட்டார்.
பூஜையுடன் நேற்று பட்பபிடிப்பு துவங்கியது. இது பாலாவுக்கு வெற்றிப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் சிலர் பாலாவுக்கு ஆறுதல் கூறியிருக்கிறார்கள்.
அதற்கு பாலாவோ, அந்த சனியன் தொலைஞ்சது. இனி அதை பத்தி பேச வேண்டாம். இப்போ தான் நான் சந்தோஷமா இருக்கேன் என்று கூறி அதிர வைத்துவிட்டார் என தகவல் வெளியாகியிருக்கிறது.
முன்னதாக முத்துமலருக்கும், அரசியல் தலைவர் ஒருவரின் மகனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அவர்களுக்கு இடையே ஏற்பட்ட நெருக்கத்தால் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்துவிட்டது.
தனுஷ் மாதிரியே அதிரடி முடிவு எடுத்த பாலாவின் மாஜி மனைவி
பாலாவை பிரிந்த
முத்துமலர்
, அந்த வாரிசை திருமணம் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இனி திருமணம் செய்து கொள்ளப் போவது இல்லை என்று முடிவு செய்திருக்கிறாராம் முத்துமலர். ஒரு வாட்டி திருமணம் செய்ததே போதும்டா சாமி என்கிறாராம் அவர்.
அடுத்த செய்தி”பேரிக்காய் மண்டையா.. பன்னி மூஞ்சி வாயா”.. கண்டிக்காமல் சிரித்து கடந்த பரம்பரையாச்சே நாம!