புதுடில்லி : மத்திய அரசின் விவசாய சட்டங்களை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், எம்.எஸ்.பி., எனப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்க வலியுறுத்தியிருந்தனர். இது தொடர்பான கேள்விக்கு லோக்சபாவில் பதிலளித்த, விவசாய துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ”எம்.எஸ்.பி.,யை உறுதி செய்வதற்கான குழுவை அமைக்கும் பணி இறுதி கட்டத்தில் உள்ளது,” என, தெரிவித்தார்.
புதுடில்லி : மத்திய அரசின் விவசாய சட்டங்களை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், எம்.எஸ்.பி., எனப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்க
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.