புதுடில்லி : லோக்சபாவில் கேள்வி நேரத்துக்குப் பிறகு நடந்த விவாதத்தில், காங்கிரசின் மணீஷ் திவாரி பேசியதாவது: சமீபத்தில் நம்முடைய ஏவுகணை தவறுதலாக இயக்கப்பட்டு, பாகிஸ்தானுக்கு சென்றுள்ளது. அதற்கு பதிலடி கொடுக்க பாக்., தயாராக இருந்தது. அதிர்ஷ்டவசமாக பாக்., தாக்கவில்லை. அணு ஆயுத விவகாரத்தில், பாகிஸ்தானுடன் தகுந்த அமைப்புகள் மூலம் பேச்சு நடத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
புதுடில்லி : லோக்சபாவில் கேள்வி நேரத்துக்குப் பிறகு நடந்த விவாதத்தில், காங்கிரசின் மணீஷ் திவாரி பேசியதாவது: சமீபத்தில் நம்முடைய ஏவுகணை தவறுதலாக இயக்கப்பட்டு, பாகிஸ்தானுக்கு
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.