கச்சா எண்ணெய் விலை சரிவு, ரஷ்யா – உக்ரைன் மத்தியிலான பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும் காரணத்தால் ஆசியச் சந்தை மொத்தமும் இன்று உயர்வுடன் காணப்படுகிறது. இதன் எதிரொலியாக சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு சிறப்பான உயர்வைப் பதிவு செய்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை 2 டாலர் வரையில் குறைந்துள்ளது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் கொண்டாட்டமாகப் பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து ரஷ்யா – உக்ரைன் பிரச்சனை தணிந்தது மூலம் முதலீட்டாளர்கள் ஆபத்து கூடுதலாக இருக்கும் முதலீட்டையும் தேர்வு செய்து வருகின்றனர்.
Mar 30, 2022 11:34 AM
சென்செக்ஸ் குறியீடு 611.8 புள்ளிகள் உயர்ந்து 58,555.45 புள்ளிகளை அடைந்தது
Mar 30, 2022 11:34 AM
நிஃப்டி குறியீடு 163.60 புள்ளிகள் உயர்ந்து 17,488.90 புள்ளிகளை எட்டியுள்ளது.
Mar 30, 2022 11:34 AM
இன்று காலை வர்த்தகத்தில் நிஃப்டி அதிகப்படியாக 17511 புள்ளிகளையும், நிஃப்டி 58,647.37 புள்ளிகளையும் எட்டியுள்ளது
Mar 30, 2022 11:33 AM
பஜாஜ் பின்சர்வ் பங்குகள் 3.57 சதவீதம் உயர்வு
Mar 30, 2022 11:33 AM
பஜாஜ் பைனான்ஸ் பங்குகள் 3.10 சதவீதம் உயர்வு
Mar 30, 2022 11:30 AM
நிஃப்டி குறியீடு 17500 புள்ளிகளை தாண்டியது
Mar 30, 2022 11:30 AM
ரேமண்ட் பங்குகள் 8 சதவீதம் வரையில் உயர்வு
Mar 30, 2022 11:30 AM
டிவி18 பிராட்காஸ்ட் பங்குகள் 7.91 சதவீதம் வரையில் உயர்வு
Mar 30, 2022 11:30 AM
வாக்ராங்கி லிமிடெட் பங்குகள் 7.35 சதவீதம் வரையில் உயர்வு
Mar 30, 2022 11:30 AM
பியூச்சர் லைப்ஸ்டைல் பேஷன்ஸ் பங்குகள் 7.14 சதவீதம் வரையில் உயர்வு
Mar 30, 2022 11:30 AM
2022ஆம் நிதியாண்டில் அதானி கிரீன் பங்குகள் 66.11 சதவீதம் வரையில் உயர்வு
Mar 30, 2022 11:29 AM
இந்திய விமான படைக்கு IEWR தயாரிக்கும் 1109 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தைப் பெற்றது பாரத் எலக்ட்ரானிக்ஸ்
Mar 30, 2022 11:29 AM
ஓஎன்ஜிசி பங்குககள் இன்று 4 சதவீதத்திற்கு மேல் சரிவு
Mar 30, 2022 11:23 AM
அமெரிக்க டாலர், பத்திர முதலீட்டின் லாபம் குறையும் காரணத்தால் தங்கம் விலை உயர்வு
Mar 30, 2022 11:23 AM
ஸ்பாட் மார்கெட் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 0.3 சதவீதம் அதிகரித்து 1924 டாலராக உயர்வு
Mar 30, 2022 11:23 AM
இண்டர் குளோப் ஏவியேஷன் நிறுவனத்தின் சிஎப்ஓ-வாக இருந்த ஜித்தின் சோப்ரா ராஜினாமா செய்த காரணத்தால்
கௌரவ் நேகி
Mar 30, 2022 11:23 AM
டாடா கன்ஸ்யூமர் தனது நிர்வாக அமைப்பை எளிமையாக்கிய காரணத்தால் லாபம் 5-10 சதவீதம் வரையில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
Mar 30, 2022 11:22 AM
ஆசிய சந்தையில் அனைத்து முன்னணி சந்தைகளும் உயர்வுடன் காணப்படுகிறது
Mar 30, 2022 11:15 AM
நிஃப்டி குறியீடு 17500 புள்ளிகளை நெருங்கியுள்ளது
Mar 30, 2022 11:14 AM
இன்று மாலை நடக்கும் செய்தியாளர்கள் சந்திப்பில் ஆக்சிஸ் வங்கி சிட்டி வங்கியின் கிரெடிட் கார்டு வர்த்தகத்தை கைப்பற்றியதை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
Mar 30, 2022 11:14 AM
ஐசிஐசிஐ வங்கி, ஹெச்சிடிஎப்சி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஆக்சிஸ் வங்கி, இன்போசிஸ் பங்குகள் மீது அதிகப்படியான உயர்வு
Mar 30, 2022 11:03 AM
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 75.68 ஆக உள்ளது
Mar 30, 2022 11:03 AM
ஓஎன்ஜிசி, இந்தியாமார்ட், இமாமி பங்குகள் மீது முதலீட்டாளர்கள் கவனம் திரும்பியது
Mar 30, 2022 11:03 AM
2 வார சரிவில் கச்சா எண்ணெய் விலை
Mar 30, 2022 11:03 AM
ப்ளூ சிப் பங்குகள் பிரிவில் டாடா கன்ஸ்யூமர், கிராசிம், பஜாஜ் பைனான்ஸ், பார்தி ஏர்டெல் பங்குகள் அதிகப்படியான உயர்வு
Mar 30, 2022 11:02 AM
மத்திய அரசு ஓஎன்ஜிசி நிறுவனத்தில் 1.5 சதவீத பங்குகளைப் புதன்கிழமை OFS மூலம் விற்பனை செய்ய முடிவு
Mar 30, 2022 11:02 AM
சென்னையில் 300 ஏக்கர் தொழிற்துறை பூங்காவை கைப்பற்றிய மதர்சன் சுமி
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
Allow Notifications
You have already subscribed
English summary
sensex nifty live today 2022 March 30: russia ukraine war brent crude oil ongc veranda learning uma exports ipo bitcoin gold rate
sensex nifty live today 2022 March 30: russia ukraine war brent crude oil ongc veranda learning uma exports ipo bitcoin gold rate 600 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. லாபத்தை அள்ளும் முதலீட்டாளர்கள்..!