15 இலகு ரக போர் ஹெலிகாப்டர்களை ரூ.3,887 கோடியில் வாங்க பாதுகாப்புக்கான ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்..!!

டெல்லி: 15 இலகு ரக போர் ஹெலிகாப்டர்களை ரூ.3,887 கோடியில் வாங்க பாதுகாப்புக்கான ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. உள்நாட்டு தயாரிப்பான இலகு ரக போர் ஹெலிகாப்டர்களை  வாங்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.