குற்றாலத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை March 30, 2022 by தினகரன் தென்காசி: குற்றாலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.