தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி முன்னாள் தலைவர் எம்.ஜி.எம். மாறனின் சொத்துக்கள் பறிமுதல்
எம்.ஜி.எம். மாறன் இயக்குநராக உள்ள சதர்ன் அக்ரிபுரேன் நிறுவனத்தின் சொத்துக்களும் பறிமுதல்
ரூ.216.40 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்
ரூ.293.91 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் அமலாக்கத்துறையால் ஏற்கனவே முடக்கம்
வெளிநாட்டு பணப் பரிவர்த்தனை மேலாண்மைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை