அரசு விரைவு பேருந்துகளில் பெண்களுக்கு தனி படுக்கை வசதி – தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத்துறை அறிவிப்பு

பேருந்துகளில் பெண்களுக்கு தனி படுக்கை வசதி

அரசு விரைவு பேருந்துகளில் பெண்களுக்கு தனி படுக்கை வசதி

தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத்துறை அறிவிப்பு

அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்யும் போதே 1LB, 4LB ஆகிய படுக்கைகளை பெண்களுக்கென ஒதுக்கீடு செய்ய உத்தரவு

அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கென பிரத்யேக படுக்கைகள் ஒதுக்கீடு – தமிழக அரசு உத்தரவு

வெளியூர்களுக்கு செல்லும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் பெண்களுக்கு தனிப் படுக்கை வசதி

பேருந்துகள் புறப்படும் வரை, குறிப்பிட்ட படுக்கைகளுக்கு பெண்கள் முன்பதிவு செய்யாவிடில் அதனை பொது படுக்கைகளாக மாற்றலாம்

படுக்கை வசதிகள் கொண்ட குளிர்சாதனம்/ குளிர்சாதனமில்லா பேருந்துகளில் பெண்களுக்கென பிரத்யேக படுக்கைகள் ஒதுக்கீடு

பெண் பயணிகள் யாரும் முன்பதிவு செய்யாத போது அதனை பொது படுக்கையாக கருதி மற்ற பயணிகளுக்கு ஒதுக்கீடு செய்யலாம்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.