புதுடில்லி: கடந்த ஜன., மாதம் ரூ.1.40 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகி சாதனை படைத்த நிலையில் கடந்த மார்ச் மாத வசூல் அதனை முறியடித்து ரூ.1,42,095 கோடி வசூலாகியதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியான அறிக்கை: மார்ச் மாதம் ஜிஎஸ்டி ரூ.1,42,095 கோடி வசூல் ஆகியது.அதில், சிஜிஎஸ்டி ரூ.25,830 கோடி எஸ்ஜிஎஸ்டி ரூ.32,378 கோடி ஐஜிஎஸ்டி ரூ.74,470 கோடி( பொருட்கள் இறக்குமதி மூலம் வசூலான ரூ.39,131 கோடி உட்பட) செஸ்- ரூ.9,417 கோடி( பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த 981 கோடி உட்பட) அடங்கும்.
கடந்த ஜன., மாதம் அதிகளவாக ரூ.1,40,986 கோடி வசூலாகி சாதனை படைத்தது. இதனை மார்ச் மாத வசூல் முறியடித்து ரூ.1,42,095 கோடி வசூலாகியது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புதுடில்லி: கடந்த ஜன., மாதம் ரூ.1.40 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகி சாதனை படைத்த நிலையில் கடந்த மார்ச் மாத வசூல் அதனை முறியடித்து ரூ.1,42,095 கோடி வசூலாகியதாக மத்திய நிதியமைச்சகம்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.