மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105.21 அடியாக உயர்வு

சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105.21 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 71.75 டி.எம்.சி.யாகவும் அதிகரித்துள்ளது. அணைக்கு நீர்வரத்து 2,035 கனஅடியாக குறைந்து குடிநீருக்காக 1,200 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.