சென்னை கோயம்பேடு சந்தை வியாபாரிகள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள விலைப் பட்டியல்.
05/04/2020 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.
Price list for 1 KG
வெங்காயம் 18/16/14
நவீன் தக்காளி 20
நாட்டு தக்காளி 18/16
உருளை 20/15/14
சின்ன வெங்காயம் 30/25/20
ஊட்டி கேரட் 50/40
பெங்களூர் கேரட் 20/18
பீன்ஸ் 70/60
பீட்ரூட். ஊட்டி 20/16
கர்நாடக பீட்ரூட் 12
சவ் சவ் 20/16
முள்ளங்கி 20/15
முட்டை கோஸ் 12/10
வெண்டைக்காய் 35/30
உஜாலா கத்திரிக்காய் 25/20
வரி கத்திரி 25/20
காராமணி 30
பாவக்காய் 25/20
புடலங்காய் 20/15
சுரக்காய் 12/10
சேனைக்கிழங்கி 20/16
முருங்ககாய் 30/25
சேமகிழங்கு 40/35
காலிபிளவர் 15/12
வெள்ளரிக்காய் 15/12
பச்சை மிளகாய் /45/40
பட்டாணி 70/60
இஞ்சி 40/30
பூண்டு 45/40/30
அவரைக்காய் 70/65
மஞ்சள் பூசணி 18
வெள்ளை பூசனி 18
பீர்க்கங்காய் 35/30
எலுமிச்சை 150
நூக்கள் 20/16
கோவைக்காய் 25/20
கொத்தவரங்காய் 20
வாழைக்காய் 6/4
வாழைதண்டு,மரம் 40
வாழைப்பூ 15
பச்சைகுடமிளகாய் 40/35
வண்ண குடமிளகாய் 90
கொத்தமல்லி 3
புதினா 3
கருவேப்பிலை 40
அனைத்து கீரை 1/8
தேங்காய் 28/26.