தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை
டாஸ்மாக் பார்களை மூட உத்தரவிட்டதற்கு தடை
டாஸ்மாக் கடைகளை ஒட்டி அமைந்துள்ள பார்களை 6 மாதங்களுக்குள் மூட வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை
டாஸ்மாக் நிர்வாகம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கில் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு
டாஸ்மாக் கடைகளின் அருகில் பார்கள் நடத்த ஏதுவாக விதிகளில் திருத்தம் கொண்டு வர தடையில்லை – உயர் நீதிமன்றம்
மேல் முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்கும்படி வழக்கு தொடர்ந்தவர்களுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
டாஸ்மாக் நிர்வாகத்தின் மேல் முறையீட்டு வழக்கு ஏப்ரல் 26க்கு தள்ளிவைப்பு