சென்னை: தமிழகத்தில் பால் உற்பத்தியாளர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டு முழுவதும் பால் கொள்முதல் செய்ய நடவடிக்கை என பால்வளத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பால் உற்பத்தியாளர்களின் கூட்டுறவு சங்கத்தில் எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் பால் கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.