ப்Tamil Serial Mems : இல்லத்தரசிகள் மட்டுமல்லாது இளைஞர்கள் மத்தியிலும் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஏறக்குறைய அனைத்து சீரியல்களும் ஒரே மாதிரியான குடும்ப கதைதான் என்றாலும் கூட விறுவிறுப்பான திரைக்கதை மூலம் அனைத்து சீரியல்களும் ஏதாவது ஒரு வகையில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவிடுகின்றன.
என்னதான் ரசிகர்களுக்கு சீரியல் மீது ஈர்ப்பு இருந்தாலும் சில சமயங்களில் ரசிர்களில் ரசிகர்களின் பொறுமையை சோதிக்கும் வகையில் சீரியல் எபிசோடுகள் அமைந்துவிடுகின்றன. இதனால் சீரியலுக்கான டிஆர்பி ரேட்டி குறைந்துவிடுகிறது. ஆனால் இந்த பொறுமையை சோதிக்கும் காட்சிகள் தான் நெட்டிசன்களின் துருப்புச்சீட்டு.
இந்த கட்சிகளை வைத்து அவர்கள் பதிவிடும் மீம்ஸ்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பாகவும், சிறந்த பொழுபோக்காகவும் உள்ளது.
இன்னும் சொல்ல வேண்டும் என்றால் தொலைக்காட்சி சீரியல் மற்றும் ரியாவிட்டி ஷோக்களை விட இந்த மீம்ஸ்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil