கொரோனா தடுப்பூசிகளின் விலை குறைக்கப்படுவதாக தயாரிப்பு நிறுவனங்கள் அறிவிப்பு

கொரோனா தடுப்பூசிகளின் விலை குறைக்கப்படுவதாக தயாரிப்பு நிறுவனங்கள் அறிவிப்பு

கோவிசீல்டு தடுப்பூசியின் விலை 600 ரூபாயில் இருந்து 225 ரூபாயாக குறைக்கப்படுவதாக அறிவிப்பு 

தனியார் மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி வழங்க உள்ள நிலையில் விலை குறைப்பு – சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அடார் புனேவாலா

கோவேக்சின் தடுப்பூசியின் விலையும் குறைக்கப்படுவதாக பாரத் பயோடெக் நிறுவனத்தின் இணை மேலாண்மை இயக்குநர் சுசித்ரா எல்லா அறிவிப்பு

தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு டோஸ் கோவேக்சின் தடுப்பூசி 225 ரூபாய்க்கு வழங்கப்படுமென தகவல்

இதுவரை 1200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு டோஸ் கோவேக்சின் இனி 225 ரூபாய்க்கு விற்பனை – பாரத் பயோடெக் நிறுவனம்

நாடு முழுக்க நாளை முதல் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ள நிலையில் தடுப்பூசிகளின் விலை குறைப்பு

18 வயதிற்கு மேற்பட்ட தகுதி உடைய அனைவரும் நாளை முதல் தனியார் மையங்களில் பூஸ்டர் தடுப்பூசி போடலாம் என மத்திய அரசு அறிவிப்பு

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.