ஹொசபேட்: கர்நாடக மாநிலம் ஹொசபேட்டில் உள்ள காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிேஷகம் காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தலைமையில் நடந்தது.
ஹொசபேட் பால்டா காலனியில் காமாட்சி அம்மன் கோயில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. மூலவர் காமாட்சி அம்மன், பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிேஷகத்தை விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நடத்தி வைத்தார். பின்னர் கருவறையில் மகாபிேஷகம் நடத்தி சிறப்பு ஆபரணங்கள், வெள்ளி கிரீடம் அணிவித்து தீபாராதனைகள் செய்தார்.
விழாவில் கோயிலை கட்டிய ரங்க கவுடா குடும்பத்தினர், சந்துார் அரச குடும்பத்தினர், அனேகுடி கிருஷ்ணதேவராயர் குடும்பத்தினர், பால்டா குடும்பத்தினர் கலந்து கொண்டனர். கும்பாபிேஷகத்தை முடித்து வசந்த நவராத்திரி விரதங்களை தொடர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வித்யநாராயணா வித்யா பீடத்தில் உள்ள ஸ்ரீமடம் முகாமிற்கு திரும்பினார்.
ஹொசபேட்: கர்நாடக மாநிலம் ஹொசபேட்டில் உள்ள காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிேஷகம் காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தலைமையில் நடந்தது.ஹொசபேட் பால்டா காலனியில் காமாட்சி அம்மன் கோயில்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.