பெங்களூரு : ”கர்நாடக அரசின், சொத்து வழிகாட்டி மதிப்பில், 10 சதவீத குறைப்பு மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க அரசு முடிவுவ செய்துள்ளது,” என வருவாய் துறை அமைச்சர் அசோக் தெரிவித்தார்.பெங்களூரில் அவர் நேற்று கூறியதாவது:மக்களின் நலனுக்காக, மூன்று மாதங்களுக்கு சொத்து வழிகாட்டுதல் மதிப்பை 10 சதவிகிதம் குறைத்தேன்.
இதற்கு மாநிலம் முழுவதும் அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 12 ஆயிரம் கோடி ரூபாயை விட, 1,300 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் ஈட்ட முடிந்துள்ளது.சொத்து வழிகாட்டி மதிப்பு குறைப்பை, மேலும் நீட்டிக்க வேண்டும் என பொதுமக்களிடமிருந்து கோரிக்கை வந்தது. அதையடுத்து, மேலும் மூன்று மாதங்களுக்கு 10 சதவீ வழிகாட்டி மதிப்பு குறைப்பை நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது.எனினும், இது தொடர்பாக முதல்வர் பசவராஜ் பொம்மையில் ஆலோசித்து இறுதி முடிவெடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
பெங்களூரு : ”கர்நாடக அரசின், சொத்து வழிகாட்டி மதிப்பில், 10 சதவீத குறைப்பு மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க அரசு முடிவுவ செய்துள்ளது,” என வருவாய் துறை அமைச்சர் அசோக்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.