கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை கணிசமாக குறைவு

கோயம்பேடு: கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்துள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து காய்கறி வரத்து அதிகரிப்பால், விலை வீழ்ச்சி என தகவல் வெளியாகியுள்ளது. உருளைக்கிழங்கு ரூ.20ல் இருந்து ரூ.14ஆக குறைந்துள்ளது. சின்னவெங்காயம் ரூ.30லிருந்து ரூ.20ஆக குறைந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.