சீன விண்வெளி வீரர்கள் அமெரிக்க குழந்தைகளுடன் கலந்துரையாடல்.. விண்வெளி குறித்த குழந்தைகளின் சந்தேகங்களுக்கு விளக்கம்

விண்வெளி ஆராய்ச்சியில் உள்ள சீன வீரர்கள், அங்கிருந்தவாறே நேரலை மூலம் அமெரிக்க குழந்தைகளின் சந்தேகங்களுக்கு தீர்வு அளித்தனர்.

தனி விண்வெளி நிலையத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சீனா அதற்காக வீரர்களை அனுப்பி கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. பணியின் இடையே பல்வேறு நிகழ்வுகளில் ஈடுபட்டு அதனை வீடியோவாக வீரர்கள் வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்க குழந்தைகளின் விண்வெளி தொடர்பான சந்தேகங்களுக்கு சீன வீரர்கள் பதிலளித்தனர்.  அமெரிக்காவில் உள்ள சீன தூதரகத்தில் நடந்த நிகழ்வில் பல ரூசிகர கலந்துரையாடல்கள் அரங்கேறின.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.