பாகிஸ்தானின் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஷெபாஸ் ஷெரீப், நேற்று பேசுகையில் காஷ்மீர் விவகாரத்தை கிளப்பினார். அவர் கூறியதாவது:இந்தியாவுடன் நட்புறவுடன் இருக்க வேண்டும் என விரும்புகிறோம். ஆனால் காஷ்மீர் பிரச்னைக்கு சுமுக தீர்வு ஏற்படாத வரை, அதற்கு சாத்தியமில்லை.
காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதிலிருந்து, அங்கு வசிக்கும் மக்கள் ரத்தம் சிந்துகின்றனர். எனவே, இந்த விவகாரத்தில் சர்வதேச அளவில், அரசியல் மற்றும் துாதரக ரீதியிலான எங்கள் ஆதரவை காஷ்மீர் மக்களுக்கு தொடர்ந்து அளிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
பாகிஸ்தானின் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஷெபாஸ் ஷெரீப், நேற்று பேசுகையில் காஷ்மீர் விவகாரத்தை கிளப்பினார். அவர் கூறியதாவது:இந்தியாவுடன் நட்புறவுடன் இருக்க வேண்டும் என
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.