சென்னை: முரசொலி அலுவலக இடம் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் எல்.முருகன் நேரில் ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக எம்.பி.,ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கில் ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் நேரில் ஆஜராக நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias