டோக்யோ: இலக்கை அடையும்வரை உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கை தொடரும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். உக்ரைனின் புச்சா பகுதியில் நடந்த தாக்குதல்களுக்கு ரஷ்யா காரணமல்ல எனவும் விளக்கம் அளித்துள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias