திருச்சி: காதலிப்பதாக கூறி ஏமாற்றி மாணவியிடம் மிரட்டி 25 சவரன் நகை மற்றும் ரூ.2.5 லட்சம் பறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி தில்லை நகரை சேர்ந்த விஷ்வா என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 25-க்கும் மேற்பட்ட பெண்களிடம் காதலிப்பதாக கூறி ஏமாற்றி விஷ்வா பணம் பறித்தது போலீசார் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.