மதுரை: சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மதுரையில் மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் வைபவம் தொடங்கியுள்ளது. மீனாட்சியம்மன்-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மிதுன லக்கினத்தில் காலை 10.59 மணிக்குள் நடைபெறுகிறது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias