சென்னை.: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் எம்.பி. பரிந்துரை கடிதம் ரத்து என்பதை மறுபரீலனை செய்க என்று ஜி.கே வாசன் கூறியுள்ளார். எம்.பி.க்களுக்கு ஒதுக்கப்படும் இடங்களுக்கான அறிவிப்பை ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்ய வாசன் கோரிக்கை வைத்துள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias