பலமுறை துன்புறுத்திய பயிற்சியாளரை தாக்கிய டால்பின்! வைரல் வீடியோ



அமெரிக்காவில் தன்னை பலமுறை துன்புறுத்திய பயிற்சியாளரை டால்பின் திருப்பி தாக்கிய வீடியோ வைரலாகியுள்ளது.

மியாமி நகரில் உள்ள கடல் உயிரின பூங்காவில் ரசிகர்களை கவர டால்பினுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

பூங்காவிற்கு வரும் பார்வையாளர்களை மகிழ்ச்சிப்படுத்த, டால்பினை அதன் பயிற்சியாளர் பலமுறை தாக்கியுள்ளார்.

இதனால் துன்புறுத்தலுக்கு ஆளான டால்பின் பயிற்சியாளரை தாக்கி, அவரை நீச்சல் குளத்தை விட்டு ஓடும் அளவுக்கு விரட்டியது.

இது தொடர்பான வீடியோவை பீட்டா அமைப்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் பூங்கா நிர்வாகத்திற்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.